உள்ளூர் செய்திகள்

2025 - அஞ்சலி

ஜன.4: சிதம்பரம் 88 அணு விஞ்ஞானிஜன.9: ஜெயச்சந்திரன் 80 பாடகர் ஜன.25: செரியன் 82 இதய மாற்று அறுவை சிசிச்சை நிபுணர்ஏப்.9: குமரி அனந்தன் 92 தமிழக முன்னாள் காங்., தலைவர்ஏப்.21: பிரான்சிஸ் 88 போப்ஏப்.25: கஸ்துாரி ரங்கன் 84 இஸ்ரோ முன்னாள் தலைவர் மே 3: பாபா சிவானந்த் 128 யோகா குருமே 29: ராஜேஷ் 75 நடிகர்ஜூன் 12: விஜய் ரூபானி 65 குஜராத் முன்னாள் முதல்வர்ஜூலை 14: சரோஜா தேவி 87 நடிகைஜூலை 21: அச்சுதானந்தன் 101 கேரள முன்னாள் முதல்வர்ஆக.4: சிபு சோரன் 81 ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்ஆக.15: இல.கணேசன் 80 நாகாலாந்து கவர்னர்நவ.24: தர்மேந்திரா 89 பாலிவுட் நடிகர்டிச. 30: கலிதா ஜியா 80 வங்கதேச முதல் பெண் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !