பொது அறிவு
உலகில் முதன் முதலாக...* முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக், 1957, ரஷ்யா* விண்வெளி வீரர் - யூரி காகரின், 1961, ரஷ்யா, வோஸ்டாக் விண்கலம்* விண்வெளி வீராங்கனை - வாலன்டைனா டிரஸ்கோவா, 1963, ரஷ்யா* நிலவில் கால் வைத்தவர் - நீல் ஆம்ஸ்ட்ராங் 1969, அமெரிக்கா* எவரெஸ்டில் ஏறியவர் - ஷெர்பா டென்ஜிங் (நேபாளம்), எட்மன்ட் ஹிலாரி (நியூசிலாந்து) 1953* விமானத்தில் பறந்தவர்கள் - விங் சகோதரர்கள், 1903* பெண் விமானி - ராய்மண்ட் டி லாரோசி, பிரான்ஸ்* கம்ப்யூட்டர் புரோகிராமர் - அடா லவ்லேஸ், பிரிட்டன்* போக்குவரத்து சிக்னல் - லண்டன், 1890* முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயகே, 1960, இலங்கை* முதல் பெண் அதிபர் - இசபெல் பெரன், 1973, அர்ஜென்டினா* ஐ.நா., சபையின் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட் 1953 - 54, இந்தியா* ஸ்டாம்ப் - 'பென்னி பிளாக்', 1840, இங்கிலாந்து* கண் வங்கி - நியூயார்க், 1944, அமெரிக்கா* ஜி.எஸ்.டி., வரி அறிமுகம் - பிரான்ஸ், 1954* நோபல் பரிசு வென்ற பெண் - மேரி கியூரி, 1903 போலந்துபரப்பளவில் பெரிய நாடு (சதுர கி.மீ.,ல்)1. ரஷ்யா, 1.70 கோடி 2. கனடா, 99.84 லட்சம்3. சீனா, 95.96 லட்சம்4. அமெரிக்கா, 95.25 லட்சம்5. பிரேசில், 85.10 லட்சம்6. ஆஸ்திரேலியா, 77.41 லட்சம்7. இந்தியா, 32.87 லட்சம்