கொம்புள்ள பல்லி!
வட அமெரிக்காவில் உள்ள ஒரு வகை பல்லிக்கு, தலையில் கொம்பு உள்ளது. பாலைவனங்களில் வாழும் இத்தகைய பல்லிகள், தங்கள் கண்கள் வழியாக, துர்நாற்றம் கொண்ட ரத்தத்தை பீச்சி, எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும். அத்துடன், அவ்வப்போது நிறத்தையும் மாற்றிக் கொள்ளும். என்னே கடவுளின் படைப்பு!— ஜோல்னாபையன்.