உள்ளூர் செய்திகள்

லிங்க வழிபாடு - பலன்கள்!

தங்கத்தில் செய்யப்பட்ட லிங்கத்தை பூஜித்தால் செல்வம் பெருகும் * சாதத்தில் லிங்கம் செய்து வழிபட, நல்ல உணவு குறைவின்றி கிடைக்கும் * களிமண் லிங்க பூஜையில், தாவர சொத்துகள் பெருகும் * பசுஞ்சாணி, மஞ்சள் ஆகியவற்றால் ஆன லிங்கம், நோய் நொடியை நீக்கும் * வெண்ணெய் லிங்கம், மன மகிழ்ச்சியை உண்டாக்கும்; ருத்ராட்ச லிங்கம் ஞானம் பெருக்கும் * சந்தன லிங்கம், அனைத்து நலனையும் உண்டாக்கும்; தர்ப்பலிங்கம், ஆன்ம விடுதலை கிடைக்க செய்யும் * பூ லிங்கம் ஆயுளையும், வெல்ல லிங்கம் அனைத்து பிரச்னைகளையும், பச்சரிசி மாவு லிங்கம் உடல் மற்றும் மன உறுதியும் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !