உள்ளூர் செய்திகள்

வில்லங்க கார்ட்டூன்!

ஆஸ்திரேலியாவில் மர்டோக் நிர்வாகத்தில் வெளிவரும் பிரபல பத்திரிகை, 'தி ஆஸ்டிரேலியன்!' சமீபத்தில், இப்பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன், இந்தியர் களிடையே கொதிப்பை ஏற் படுத்தியுள்ளது.கார்ட்டூனிஸ்ட் பில் லீக், வறுமையில் வாடும் இந்தியர் ஒருவர், 'சோலார் பானலை' உடைத்து, மாங்காய் சட்டினி அரைத்து சாப்பிடுவது போல் கார்ட்டூன் வரைந்துள்ளார்.இந்தியர்கள் அறிவு இல்லாதவர்கள் என்று கூறுவது போல் அமைந்துள்ள இக்கார்ட்டூன், அங்கு வாழும் இந்தியர் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !