உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கடத்தல்!அடிக்கடி நடைபெறுகிறதுவிமான நிலையங்களிலும்பல வழிகளிலும்தங்கக் கடத்தல்!கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்அளவிற்குகடத்தல்களும்அதிகரிக்கின்றன!தங்கம் மட்டுமாகடத்தப்படுகிறது...நட்சத்திர ஆமைகள்தங்க மீன்கள்போதை பொருட்கள்ஆற்று மணல்கள்...கிரானைட் கற்கள்செம்மரங்கள்சந்தன மரங்கள்சிலைகள்...பொருட்கள் மட்டுமேநமக்கு தெரிகிறதுவிமானம் ஏறும் பொறியாளர்மருத்துவர்கள், விஞ்ஞானிகள்கணினி வல்லுநர்கள்...இவர்களும்ஒரு விதமாக கடத்தப்படுபவர்கள் தானே...இது பற்றி யார்கவலைப்படுகின்றனர்...வெளிநாட்டு மோகம்யாருக்கு தான் இல்லை!வெளிநாட்டிற்கு போய் வரும்அதிகாரிகள், அரசியல்வாதிகள்ஆட்சியாளர்கள், தலைவர்கள்கடத்தி வர வேண்டியதுதானே...அங்குள்ள சுத்தம், சுகாதாரம்நேரம் தவறாமை, பண்பாடுவேளாண் உற்பத்திஅறிவியல் வளர்ச்சிகளை!— 'சொல் கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !