உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அமைதி...நாலு அங்குலகைபேசிக்குள்உலகமேஅடங்கிக் கிடக்கிறது!இருந்த இடத்தில்இருந்தபடியேஅமர்ந்தவாறேபேசி பேசியே...எல்லா வேலைகளையும்முடித்து விடுகின்றனர்இன்றைய படித்தஇளைஞர்கள்!வங்கிக்கு போகாமல்விரல் நுனியிலேவரவு - செலவுசெய்து விட முடிகிறது!உணவு, உடை, உறைவிடம்எல்லாவற்றையும்இணையத்தில்தேர்வு செய்து விடலாம்!கார் முதல் கைபிடிக்கும்மனைவி முதல்படம் பார்த்துபதிவு செய்யலாம்!பேருந்து, ரயில், விமானம்எல்லா பயணங்களையும்நினைத்தபோது பதிவுசெய்து விட முடிகிறது!சொகுசாக செலவழித்துகை நிறையலட்சங்கள்சம்பாதித்த போதும்இன்றுள்ளவர்களால்விலைக்கு வாங்க முடியாததுமன அமைதியைத்தான்!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !