உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நீ இல்லாத வாழ்க்கை!* விரும்பியபடி வாழ்க்கைஇங்குசிலருக்கு மட்டுமேஅமைகிறது - பலருக்குவிதியின் விருப்பப்படியேநடக்கிறது!* காயம் தந்தஉன்னையும்நேசிக்க கற்றுத் தந்து...நீ தந்தசோகத்திலும்சுகம் காணும்பக்குவம் தந்திருக்கிறதுகாலம்!* நீ இல்லாதவாழ்க்கைபெருஞ் சுமையாய்கனக்கிறது!* மறக்கத்தான் நினைக்கிறேன்உன்னை,எங்கே மனம்மறக்கிறது!* காயத்தையும்...சோகத்தையும்...உள்ளுக்குள் சுமந்து கொண்டு...உதடுகளால்புன்னகைத்துக் கொண்டே தான்வாழ வேண்டியிருக்கிறதுஎன்ன செய்வது?— செந்தலை நெப்போலியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !