உள்ளூர் செய்திகள்

அரசியல் நாகரிகம்!

கேரளாவில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சட்டசபையிலும், மேடைகளிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பொது இடங்களில் நண்பர்களைப் போல் பழகுவர். இந்த படத்தை பாருங்கள்... முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சி தலைவர் அச்சுதானந்த்தும் பேசி சிரிப்பதை!இப்படி ஒரு ஆரோக்கியமான அரசியல் நாகரிகம் நம் மாநிலத்தில் காண வாய்ப்பு கிடைக்குமா?— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !