உள்ளூர் செய்திகள்

கிராமி ராணி!

படத்தில் உள்ளவர், ஒரு பாடகி. பெயர்: டினா டர்னர். 'பாப், ராக்' என, அனைத்திலும் கொடி கட்டி பறப்பவர். 'ராக்' மற்றும் 'பாப்' பாடல்களுக்காக, பலமுறை சிபாரிசு செய்யப்பட்டு, 12 கிராமி விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்ல, எந்த தனிப்பட்ட பாடகர் கச்சேரிகளுக்காக விற்ற டிக்கெட்களை விட, இவரின் கச்சேரிக்கு விற்பனையான டிக்கெட்கள் அதிகம்.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !