உள்ளூர் செய்திகள்

மறுபடியுமா?

சமீபத்தில், ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில், ஹங்கர் கேம்ஸ் மேக்கிங் ஜாய் - 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்திருந்த இப்படத்தின் கதாநாயகி ஜெனீபர் லாரன்ஸ், மேடையில் ஏறும்போது, அங்கே விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் கால் எக்குத் தப்பாக சிக்கி, பரிதாபமாக கீழே விழுந்தார், சினிமா விழாக்களில், இவர் இப்படி தவறி விழுவது இது முதல் முறையல்ல! 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும், இப்படித் தான் வழுக்கி விழுந்தார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !