உள்ளூர் செய்திகள்

சாமுராய் ஹெல்மெட் காபுகோ!

நாம் படத்தில் பார்ப்பது, 'சாமுராய் ஹெல்மெட். காபுகோ!' இவ்வகை தலைக்கவசங்கள், 18ம் நூற்றாண்டில், ஜப்பானில் பயன்படுத்தப்பட்டன. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இத்தலை கவசம் ஆக்டோபஸ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தலைக்கவசத்தை அணிந்தால், சுழன்று சுழன்று எதிரியை எந்த பக்கமும் ஓட விடாமல் வெல்ல முடியும் என்ற மன தைரியம் வந்துவிடுமாம்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !