சோப்பு விளம்பரத்தில் தாகூர்!
விற்பனையை அதிகரிக்க, இன்று, சோப்பு விளம்பரங்களில், நடிகையரை கவர்ச்சியாக காட்டி வருவது போல், அக்காலத்தில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படத்தை வெளியிட்டு, 'கோத்ரெஜின் சைவ குளியல் சோப்பை நான் பயன்படுத்துகிறேன்; இது வெளிநாட்டு சோப்புகளை விட, சிறந்ததாக இருக்கிறது...' என்று தாகூர் கூறுவதாக, சோப்பு விளம்பரம் செய்துள்ளனர்.— ஜோல்னாபையன்.