உள்ளூர் செய்திகள்

பாம்புகள் இல்லாமல் மகுடி ஊதுபவர்கள்!

ஒரு காலத்தில், பாம்புகளை வைத்து வித்தை காட்டி, பிழைப்பு நடத்தினர், நம் நாட்டு பாம்பாட்டிகள் பலர். மிருக வதை சட்டம் வந்த பின், அவர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் போனது. ராஜஸ்தான் தார் பாலைவன பகுதியில் உள்ள, காசாபோர்ட் சாலை ஓரம், பாம்பு இல்லாமல், மகுடி ஊதி, நிதி வசூல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு காலத்தில் பாம்புகளை வைத்து வித்தைக்காட்டி வந்த பாம்பாட்டிகள், செய்யும் தொழிலை கைவிட முடியாது, என்று மகுடி மட்டும் வாசிக்கின்றனர். – ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !