உள்ளூர் செய்திகள்

பாலங்கள் நாடு!

உலகில் அதிக பாலங்கள் உள்ள நாடு, ஜெர்மனி. இங்குள்ள ஹாம்பர்க் நகரில் எங்கு திரும்பினாலும் பாலங்களை காணலாம். இங்கு 2,500 பாலங்கள் உண்டு என்றால், நம்ப முடிகிறதா.பல உலக நாடுகளின் தலைவர்கள் பெயர், பாலங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. நம் தேசப்பிதா காந்திஜி பெயரும் ஒரு பாலத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. லண்டன், வெனீஸ் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் போன்ற இடங்களில் பாலங்கள் இருந்தாலும், இந்த அளவுக்கு அதிகமான பாலங்கள் இல்லை.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !