உள்ளூர் செய்திகள்

பொங்கல் டிப்ஸ்!

சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, தேங்காயை பல் பல்லாக கீறி, நெய்யில் வறுத்து சேருங்கள். சுவை அலாதியாக இருக்கும். கனுப்பொங்கலுக்கு சித்ரான்னங்கள் செய்யும்போது, சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் வர, சூடான சாதத்தில், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !