உள்ளூர் செய்திகள்

வர்ண குகை!

அண்டை நாடான சீனாவின் யாங்ஷூ நகரில் இருந்து, 18 கி.மீ., பயணித்தால், படத்தில் உள்ள பல வண்ண நிற குகையை காணலாம். வெள்ளி குகை என அழைக்கப்படும் இது, விதவிதமான வண்ண பாறைகள் நிறைந்தது. இந்த பாறைகள் மீது சூரிய ஒளிபடும் போது, ஒவ்வொரு பாறையும், பல வண்ணங்களில் மாறி, நம்மை வியக்க வைக்கிறது. வெள்ளி குகையின் இந்த அற்புத காட்சிக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. விஞ்ஞானிகள் கூட, இதை கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !