நடந்தது என்ன?
மே 5, 1495 - கிரிஸ்டோபர் கொலம்பஸ், ஜமைக்காவை கண்டுபிடித்து, அதை, 'ஸ்பானிஷ் அரச சபையின் புது சொத்து...' என, அறிவித்தார். 1818 - கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள். 1821 - செயின்ட் ஹெலினா தீவுக்கு, நெப்போலியன், நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டு, அங்கேயே இறந்த நாள். 1916 - நடிகர் பி.யூ.சின்னப்பா பிறந்த நாள். 1922 - நடிகை டி.ஆர்.ராஜகுமாரி பிறந்த நாள். 1957 - நகைச்சுவை எழுத்தாளர் தேவன் இறந்த நாள்.