உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

மே 12, 1638 - டில்லியில், செங்கோட்டை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இச்சமயத்தில் தான், முகலாயர் ஆட்சியில், தலைநகர் ஆக்ராவிலிருந்து, டில்லிக்கு மாற்றப்பட்டது. 1820 - ப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள். 1924 - தமிழக, நாதஸ்வரக் கலைஞர், ஷேக் சின்ன மவுலானா பிறந்த நாள். 1949 - விஜயலட்சுமி பண்டிட், சுதந்திர இந்தியாவின் முதல் வெளிநாட்டு பெண் துாதராக நியமிக்கப்பட்டு, அமெரிக்க நாட்டிற்கு சென்றார். 1965 - ப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் நினைவாக, உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !