பாலைவனத்தில் ஒரு சோலைவனம்!
சஹாரா பாலைவனம் என்றதும், கடுமையான வெப்பமும், தண்ணீர் பஞ்சமும் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதே பாலைவனத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆறுகளும், அருவிகளும் உண்டு.இந்த தண்ணீரை நம்பி, விவசாயம் செய்து வாழ்கின்றனர் இங்குள்ள மக்கள். இப்பகுதியை சேர்ந்த ஒருவர், ஆழமான கிணற்றிலிருந்து, ஒட்டகங்களை வைத்து தண்ணீர் இறைக்கிறார்.— ஜோல்னாபையன்