உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பணவீக்கத்தை சமாளிப்பதில் சவால்

பணவீக்கத்தை சமாளிப்பதில் சவால்

அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் விலை ஏற்படுத்தும் அதிர்ச்சி மற்றும் புவிசார் அரசியலில் புதிது புதிதாக உருவெடுக்கும் பிரச்னைகளால், பணவீக்கத்தை சமாளிப்பதில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பயணம் கடினமாக இருப்பதால், அதன் கடைசி மைல்கல் வரை செல்வதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.நிலையான மற்றும் குறைந்த பணவீக்கமுமே, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அடித்தளத்தை வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா பல சவால்களை வெற்றிகரமாக கடந்து, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. கடினமான இந்த பயணத்தில், இந்தியாவின் வெற்றிக்கான பாதையை, விவேகமான பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் வகுத்து தந்துள்ளன. - சக்திகாந்த தாஸ்,கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி