உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டைம்லர் பேருந்து வணிகம் த லைவர் ஆனார் ஆண்டமுத்து

டைம்லர் பேருந்து வணிகம் த லைவர் ஆனார் ஆண்டமுத்து

சென்னை:'டைம்லர் இந்தியா' நிறுவன பேருந்து வணிகப் பிரிவின் புதிய தலைவராக, ஆண்டமுத்து பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, லாரி கேபின் தயாரிப்பு பிரிவின் தலைவராக பணியாற்றி வரும் இவர், இந்த பொறுப்பையும் கூடுதலாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத் துறையில் 35 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட ஆண்டமுத்து, டைம்லர் நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, 'பாரத் பென்ஸ் பி.எஸ்., 6' லாரி வகைகளின் தயாரிப்பில், அடி முதல் இறுதி வரையிலான அனைத்து திட்டமிடல் மற்றும் தயாரிப்பு பணிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி