உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக வாகன விற்பனை ஜூலையில் 9% சரிவு

வர்த்தக வாகன விற்பனை ஜூலையில் 9% சரிவு

சென்னை:ஜூலை மாத வர்த்தக வாகன விற்பனை 8.88 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், வர்த்தக வாகன விற்பனை 75,470 ஆக இருந்த நிலையில், இந்த ஜூலையில் 68,774 ஆக குறைந்துள்ளது.இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான டாடா, மஹிந்திரா மற்றும் அசோக் லேலாண்டு ஆகியவை விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக இசுசூ எஸ்.எம்.எல்., நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 37.92 சதவீதமாக உயர்ந்தள்ளது.விற்பனை வீழ்ச்சிக்கு பருவமழை, விலைவாசி உயர்வு, வினியோக தொடரில் தடங்கல்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

நிறுவனம் ஜூலை 2023 ஜூலை 2024 வளர்ச்சி

டாடா 31,216 25,436 18.52(குறைவு)மஹிந்திரா 20,898 19,713 5.68(குறைவு)அசோக் லேலாண்டு 14,207 12,926 9.02(குறைவு)வால்வோ ஐச்சர் 5,311 6,044 13.80இசுசூ எஸ்.எம்.எல்., 1,279 1,764 37.92மாருதி சுசூகி 2,559 2,891 12.97மொத்தம் 75,470 68,774 8.88(குறைவு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை