உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூலை சரக்கு ஏற்றுமதி 1.20 சதவீதம் சரிவு

ஜூலை சரக்கு ஏற்றுமதி 1.20 சதவீதம் சரிவு

புதுடில்லி: கடந்த ஜூலையில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 1.20 சதவீதம் சரிந்து, 2.82 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நாட்டின் சரக்கு இறக்குமதி, கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 7.45 சதவீதம் அதிகரித்து, 4.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு 4.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஜூலையில் 1.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ