வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மாவு வகைகள் என்று பெருமளவில் வாங்கி சிறு அளவில் தாங்களே பேக்கிங் செய்து விற்கும் கடைக்காரர்களுக்கு அவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி உண்டு என்றால் எழும் முக்கிய பிரச்சினை அவர்கள் ஜிஎஸ்டி வலைக்குள் வர வேண்டும் என்பதே. அரிசி மாவு பிராண்டட் பேக்கிங்கில் விற்கும் விலைக்கு மூன்றில் இரண்டு அல்லது பாதி விலைக்கு பல கடைகளில் அவர்களின் தயாரிப்பு, பேக்கிங்கில் கிடைக்கிறது. இதற்கெல்லாம் ஜிஎஸ்டி வந்தால் அவர்களுக்குத் தொல்லை தானே?
தங்களுக்கு வேண்டிய அமைச்சர் பதவி கிடைக்க விட்டால் விமானநிலையம் வரை போராடும் கட்சி தலைவர்கள் இது போன்ற அக்கல் பிரசனைக்காக ஒரு கண்டனத்தோடு நிறுத்தி கொள்வார்கள் சில்லரை விற்பனைக்கு GST தவறான முடிவு ஆனால் அணைத்து மாநில அரசுகளும் இணைந்தே உயர்த்துகின்றன
மேலும் செய்திகள்
செப்., டிராக்டர் விற்பனை 46 சதவீதம் அதிகரித்தது
12 hour(s) ago
உணவு தொழில்களை செயல்படுத்த முடியவில்லை
12 hour(s) ago
உலகளாவிய திறன் மையம் சென்னையில் துவக்கம்
12 hour(s) ago
பாரத் சேவா கேந்திரா துவக்கம்
12 hour(s) ago
நம்பிக்கை சார்ந்த வரி கொள்கை அரசுக்கு நிடி ஆயோக் பரிந்துரை
13 hour(s) ago
அமெரிக்க கன்டெய்னர் கையாளல் சரிவு
10-Oct-2025