உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஸ்ரீபெரும்புதுாரில் புதிய ஆலை

 ஸ்ரீபெரும்புதுாரில் புதிய ஆலை

எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பாதுகாப்பு கண்ணாடி தயாரிக்கும் கார்னிங் இன்டர்நேஷனல், ஆப்டிமஸ் இன்ப்ராகாம் இணைந்து, ஸ்ரீபெரும்புதுாரில் 1,003 கோடி ரூபாய் முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் எனும் புதிய தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. இதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்து, தொழிலாளர்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை