உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / செபி அறிவிப்பால் கலகலத்த சொத்து மேலாண்மை நிறுவனங்கள்

செபி அறிவிப்பால் கலகலத்த சொத்து மேலாண்மை நிறுவனங்கள்

மி யூச்சுவல் பண்டு கட்டண விதிகளை பெரிய அளவில் சீரமைக்கும் முயற்சியில் செபி இறங்கி உள்ளதை அடுத்து, சொத்து மேலாண்மை நிறுவனங்களின் பங்குகள் விலை நேற்று சரிந்தன.

நிறுவனங்கள் சரிவு(%) நிப்பான் லைப் இந்தியா 4.97% எச்.டி.எப்.சி ஏ.எம்.சி., 4.33% ஆனந்த் ரதி வெல்த் 2.65% யு.டி.ஐ., அசட் மேனேஜ்மென்ட் 2.20% நவ்மா வெல்த் மேனேஜ்மென்ட் 0.57%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை