உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

அலைய்டு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டில்லர்ஸ்கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட 'அலைய்டு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டில்லர்ஸ்' நிறுவனம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில், மதுபானங்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. 'ஆபீசர்ஸ் சாய்ஸ்' விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களை தயாரிக்கும் இந்நிறுவனம், பாட்டில் குடிநீரையும் விற்பனை செய்கிறது. நிதி நிலவரம்: வருவாய் 5,915 கோடி ரூபாய்வரிக்கு பிந்தைய லாபம் 4 கோடி ரூபாய்.துவங்கும் நாள்: 25.06.24நிறைவு நாள்: 27.06.24பட்டியலிடும் நாள்: 02.07.24பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,பங்கு விலை: ரூ.267 - 281பங்கின் முகமதிப்பு: ரூ. 2புதிய பங்கு விற்பனை: ரூ.1,000 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை: ரூ.500 கோடிதிரட்டப்படும் நிதி: ரூ.1,500 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்