மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி
30 minutes ago
எத்தனால் வினியோகம் 800 கோடி லிட்டரை கடந்தது
1 hour(s) ago
ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
6 hour(s) ago
தங்கவயல் போலீஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், பள்ளி மாணவ - மாணவியருக்கு குழந்தைகள் உரிமை, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.உரிகம் போலீசார், -வில்லியம் ரிச்சர்ட் ஆங்கில உயர்நிலை பள்ளியிலும்; பெமல் நகர் போலீசார்,- கத்ரிகவுடன கோட்டை கிராம அரசு கன்னட பள்ளியிலும்; பேத்தமங்களா போலீசார்- தத்த சாய் உயர்நிலைப் பள்ளியிலும்; கேசம்பள்ளி போலீசார், கிராமிய கன்னட உயர்நிலைப்பள்ளியிலும்...பங்கார்பேட்டை போலீசார்,- இன்பேன்ட் ஜீசஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும்; காமசமுத்ரா போலீசார்,- அரசு கன்னட உயர்நிலைப் பள்ளியிலும்; ராபர்ட்சன்பேட்டை போலீசார்,- பகவான் மகாவீர் ஜெயின் உயர்நிலைப் பள்ளியிலும்; ஆண்டர்சன்பேட்டை போலீசார்,- செயின்ட் மேரீஸ் பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.உயர்நிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
30 minutes ago
1 hour(s) ago
6 hour(s) ago