வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Lol this guys blaming climate change. sorry this is worse than delusion
now that money has been alloted to Bihar for construction of Road,bridges , the PWD dept / ad co s /staff existing should b Black Listed. Better use L& T, TATAs for the JOBs . if necessary supervised by good inspection agency . OR CPWD.
கோர்ட்டுக்கு காரணம் என்னவென்று தெரியாமல் போனது ஆச்சரியமளிக்கிறது. காரணம் என்ன? ஊழல்தான். கொள்ளைதான். யார் ஊழல் செய்தார்கள், யார் கொள்ளையடித்தார்கள்? வேறு யார், அரசியல்வாதிகளும், பாலம் கட்டும் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளும்தான்.
ஊழல் என்பதெல்லாம் இல்லை. காலநிலை மாற்றத்தால், பிஹாரில் அடிக்கடி கடும் வெள்ளம், புயல் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தினமும் சரிகின்றன. இதற்காக தான் மோடி அரசு பிஹாருக்கு அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இன்னும் ஐந்தாண்டில் பீகார் பாலங்கள் பளபளக்கும்.
joke of the year. முட்டுன்னா முரட்டு முட்டு இதுதான்.
எல்லாம் பிப்டி பிப்டி பார்முலாதான். வேறென்ன சம்மந்த பட்டவன் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யும் தைரியம் யாருக்காவது உண்டா
நல்லவேளை தமிழ் நாட்டில் அந்த பாலம் இல்லை, இருந்திருந்தால் அவளவுதான். வானத்துக்கும் பூமிக்கும் துள்ளியிருப்பாங்க.
ஊழல்
no body cares about this .simply they have kept under bottom/Unless and other wise strong punishment should be given to the concerned authorities then only the situation will improve
மேலும் செய்திகள்
சாலை பள்ளத்தால் விபத்து பெங்களூரில் மாணவி பலி
25 minutes ago
காதலனுடன் பேசிய மகளை சுட்டுக்கொன்ற தந்தை
34 minutes ago