வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கன்சல்டன்ட் என்ற பெயரை வைத்து அப்பாயின்மென்ட் கொடுத்தால் ஒன்றும் செய்ய முடியாது....கோட்டா ஆபீஸர் கும்பல் மொத்தமும் அறிவாலய மூர்த்திகள் மட்டுமே சில்லறை அடித்து பல்லை இளிக்கும்.இன்னோவாவில் மெரவணை வரும்.வேறு எதற்கும் லாயக்கு இல்லை
நாடு நாசமாக போவதை யாராலும் தடுக்க முடியாது. திறமை உள்ளவர் வாய்ப்பு தரும் நாடுகளுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு இதனால் இஷ்டமில்லை.
ரிசர்வ் பேங்க் கவர்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி. நியமனம் செய்யப்பட்ட திட்ட கமிஷன் தலைவர் முதல் அமைச்சர் எம் பி க்களை பல மணி நேரம் காக்க வைத்தார். யார் ஆட்சியில்.
74வயசு மோடியை திண்னை ல போட கூட இருக்கும் கூட்டணி தலைவர்கள் சதிஆலோசனை....இனிமே கமலாஹாரிஸ் சொந்தம் தம்பி ராகுல்தான் நாடு வழி நட்த்துவாரா? பீகார் வெற்றி மோடி வாங்கி தந்தது ஆனால் சிராக் நிதிஸ் பார்தது பயந்தா அவ்வளவுதான் மத்திய அரசு நாயுடு இபபதான் 15000 கோடி செக் கொடுத்தா ஆனா அதுக்குள்ள மாச கடைசி வந்துட்டார் கனவு மத்தி மந்திரி சபை ..கனி- நிதி /சுப்ரியா வனிகம் மம்தா வெளியுறவு திருமா மின்சாரம் ராகுல் பிரதம மந்திரி...நாடு பாகிஸ்தான் பக்கம் சென்றுவிடும் பிரளய காலம்தான்
ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டுக்கு மிகவும் தகுதியானவர்கள் நரிக்குறவர்கள் மட்டுமே.
கள்ள சாராய கோஷ்டி வாழ்க.
அரசியல் சதுரங்கத்தில் மோடிஜி பல திருப்பங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என்ன செய்தாலும் எதிர் கட்சிகள் எண்ணமும் பாச்சாவும் பலிக்காது. எதிர் கட்சிகளுக்கு மக்கள் நலன் பற்றி கவலை இல்லை.
BJP is a party which is against social Justice. They will do anything to scrape reservation in jobs. Privatization is one another method, by which governments remove reservation.
SOCIAL JUSTICE IS NOT JUST ABOUT RESERVATION ONLY., IF THIS IS THE CASE JUST COLLECT THE TAX ONLY FROM THE BENEFICIARIES . DO NOT ASK GENERAL QUOTA PERSONS ONLY TAX BUT GIVE NOTHING. HOW LONG PEOPLE LIKE YOU ARE GOING TO CHEAT OTHERS?. THIS LATERAL ENTRY WAS INTRODUCED DURING THE EARLIER CONGRESS RULE. IF YOU DO NOT KNOW DO NOT PUT COMMENTS.
we need qualified, talented, skilled, experienced persons in top positions not because of someone born in a e. wake up. how long you need reservation? antoher 100 also not enough for you intellectuals. feel shame for begging.
சனி பகவானுடைய லீலைகள்
மக்கள் ஜாதியை மறந்தாலும், அரசியல்வாதிகள் அதை தூக்கிப் பிடித்து கொண்டு உலா வருகின்றனர். அதே போல மதப் பிரிவினை உணர்வுகளையும் அரசியவாதிகளே அதிகம் தூக்கிப் பிடித்து உயிரோட்டத்துடன் வைத்துக்கின்றனர். இன்றைக்கு அரசியல் என்றால் சும்மா காமராஜர் காலத்து அரசியல கிடையாது, அவை காலம் கடந்து விட்டது என்று சொல்லாமல் சொல்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
5 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
5 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
6 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
6 hour(s) ago | 2