உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு "நோட்டீஸ்"

ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு "நோட்டீஸ்"

புதுடில்லி: ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், பழைய பான் எண்ணை பயன்படுத்தியதாகவும், ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
மார் 30, 2024 07:39

அட அவர்களின் கூட்டணி கட்சி..... அறிவாலயத்தில் சொன்னால்.... அவர்கள் கட்டி விட்டு போகிறார்கள்..... சென்றமுறை தேர்தல் செலவுக்கு 25 கோடி கொடுத்தார்கள்..... இப்போது இதை கூட செய்ய மாட்டார்களா ???


பேசும் தமிழன்
மார் 30, 2024 07:39

அட அவர்களின் கூட்டணி கட்சி..... அறிவாலயத்தில் சொன்னால்.... அவர்கள் கட்டி விட்டு போகிறார்கள்..... சென்ற முறை தேர்தல் செலவுக்கு 25 கோடி கொடுத்தார்கள்..... இப்போது இதை கூட செய்ய மாட்டார்களா ???


Azar Mufeen
மார் 30, 2024 03:31

எங்களுக்கு எதிர்க்கட்சிகளை பார்த்து பயம் இல்லிங்க. பயம் இல்லிங்க பயம் இல்லிங்க, இப்படிக்கு பா. ஜ. க


manokaransubbia coimbatore
மார் 29, 2024 18:53

ஒழுங்காக பாமரன் நாங்க வரி ஒழுங்கா கட்டறோம் உங்களுக்கு ஒழுங்காக கட்ட மாட்டீர்கள் கேட்டால் அரசியல் சதி ஜனநாயக கொலை என்று கூச்சல் ஒழுங்கா வரி கட்டி மக்களுக்கு உதாரணமாக இருக்காமல் மக்களும் உங்களை போல் வரி கட்டாமல் இருக்கலாமா


venugopal s
மார் 29, 2024 18:00

மத்திய பாஜக அரசின் அடியாட்கள் எல்லோரும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மிகவும் கடுமையாக உழைக்கின்றனர் போல் உள்ளதே!


Kasimani Baskaran
மார் 29, 2024 16:33

பாவம் திமுக கொடுக்கும் பணத்தில்த்தான் வரி செலுத்த வேண்டும் எளிமையாக இருக்கும் கட்சிதானே என்று நினைத்தால் - நீங்கள் தவறு செய்கிறீர்கள் வெளிநாட்டுப்பணம் வருவதை நிறுத்தியவுடன் பலர் இது போல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்


கண்ணன்
மார் 29, 2024 16:33

ஊருக்கெல்லாம் குறி சொல்லுகிறார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை