வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இதில்... நம்ம இத்தாலி பப்பு நிலைப்பாடு என்ன ??? நாட்டு மக்களிடம் விளக்க வேண்டும்.. இல்லையேல் முஸ்லீம் பெண்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்க போகிறாரா ???
.வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என்கிற உரிமை நமக்கு இல்லை. நமது சட்ட திட்டங்களை ஏற்று கொண்டு நடக்கத்தான் வேண்டும் என்று சொல்லலாம்.
வாரியம் எனும் சொல் அரசு நிறுவனத்தையே குறிக்கும். அதனை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்
பெரும்பாலான இஸ்லாமியர் நடத்தும் வணிக நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை. சமத்துவம் என்றால் ஐம்பது சதவீத வேலைகளை அளிக்கட்டும். வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாத மனைவியை ஜீவனாம்சம் கூட இல்லாமல் மூன்றே வார்த்தைகளில் மணவிலக்கு செய்வதை அனுமதிக்கும் மதம் இங்கு எதற்கு? ஆண்கள் மட்டுமே உள்ள (கட்டப்பஞ்சாயத்து?) ஜமாஅத் பெண்களின் வாழ்க்கையில் தலையிடுவது முறையற்றது.
சவூதி அரேபியாவிலும், ஈரானிலும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் மூன்றில் ஒரு திருமணம் விவகாரத்தில் முடிகின்றது என்று அறியப்படுகின்றது. விஷயம் அதுவல்ல. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எந்த தாய் தகப்பனிடம் ஒன்றி இருக்கும். மேலை நாடுகளிலும் இது தான் பிரச்சினை. நினைத்த மாத்திரத்தில் திருமணம். விவாகரத்து. இப்பொழுது இந்தியாவிலும் இந்த கலாசாரம் வளருகிறது.
நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை என்றால் ...தாராளமாக நீங்கள் விரும்பும் நாட்டுக்கு போய் விடுங்கள்.. இங்கே இருந்தால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ....நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் ....எல்லாம் சரி கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஜீவானசம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது நல்லது தானே ....ஓ ...நல்லது எதையும் நாங்கள் ஏற்க்க மாட்டோம் என்று கூறுகிறீர்களா ???
ஜீவனாம்சம் தர இயலாது என்றால் கன்னித்தன்மையை திரும்ப தரவேண்டும்... மூர்க்கனுக்கு அவன் ஸ்டைலில் சொன்னால்தான் மண்டையில் ஏறும்
முஸ்லீம் தனிநபர் சட்டவாரியமெல்லாம் இஸ்லாமிய நாடுகளில் வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்திற்கு மதம் தனிதனியாக சட்டமெல்லாம் இருக்க கூடாது .
மதத்தின் அடிப்படையில் சட்டம் அப்போ மத சார்பின்மை ? அப்போ கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் கேட்போமா . நடுநிலை என்பது தேவைக்கு ஏற்ப தெரிந்து எடுப்பது இல்லை. மதத்தின் அடிப்படையில் சட்டம் அப்போ சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது என்ன ஆச்சு ? மனித நேயத்தோடு பெண்களை பாருங்கள். ஒழுங்கா படிச்சி முடிச்சவனுக்கே வலை கிடைக்கிறது இல்ல. இதுல பிள்ளை பெற்று இளமை இழந்து கல்வி அறிவு இல்லாமல் எப்படி பிள்ளைகளை கரை சேர்ப்பது . எங்கே நம்ம போராளிகள்
அவன்னுக எல்லாம் தீர்ப்பை கேட்டவுடன் ....குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்கள்.....இன்னும் கொஞ்ச நாட்கள் கோமாவில் போய் விடுவார்கள் .
நேரு முஸ்லிம் மத வெறி பிடித்தவர்கள் சொன்ன படி ஆடினார் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் குப்பையில் போட்டு நாட்டை காப்பாற்ற வேண்டும்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago