உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் இன்று தேர்வு செய்யப்பட்டார்.லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணி சார்பில் கொடிகுனில் சுரேஷ் , பா.ஜ., சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t292d2ou&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டம் டில்லியில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்தது. இதில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் வாழ்த்து

லோக்சபா எதிர்கட்சி தலைவராக தேர்வாகி உள்ள ராகுலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார் முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramaswamy
ஜூன் 26, 2024 11:00

தி மு க முழு ஊழல் களையும் ராகுல் வெளியிடவேண்டும். சன் நிறுவனத்தின் ஆதிக்கம் ஒழிக்க பட வேண்டும். ராகுல் குரல் ஒலிக்குமா ?


Balasubramanian
ஜூன் 26, 2024 10:51

இந்த முறை மீண்டும் மோடிஜியை கட்டிப் பிடித்து அவர் ஆசீர்வாதம் பெறலாம்! அவர் மாதிரி சபையில் அமைதி காத்து தேவை ஆனால் மட்டுமே பேசினால் நாட்டுக்கு மேலும் நல்லது


xyzabc
ஜூன் 26, 2024 10:37

bad thing for democracy


rao
ஜூன் 26, 2024 10:05

He is unfit to be a even a politician, scamgress party has elected him as LoP


Amruta Putran
ஜூன் 26, 2024 09:10

Pappu rocks


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 07:12

இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடையாய் நடந்து இந்த பதவியை அடைந்துள்ளார். சர்வ நிச்சயமாக பதவிக்கு உரிய கௌரமாய் நடந்து கொள்ள மாட்டார். அதன் பலன்களை பி ஜே பி ஓட்டாக பெற்று விடும்.


Narayanan Muthu
ஜூன் 26, 2024 08:17

மனப்பால். குருட்டு நம்பிக்கை. பிஜேபியின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. உங்கள் கருத்தில் அப்பட்டமாக தெரிகிறது. ஆண்டவன் காப்பாத்தட்டும். குட் லக்


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 05:23

காங்கிரஸ் கட்சிக்கு கார்கேதான் தலைவர். ஆனால் வின்சி மட்டுமல்ல அணைத்து குடும்ப உறுப்பினர்களும் கூட தலைவர் தான். வேண்டாம் என்று சொன்னவரை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.. செல்வப்பெருந்தகை போன்றோரை தலைவராக்கினால் தீம்க்காவின் கிளை காங்கிரசில் செயல்பட நல்ல வாய்ப்பு உண்டு.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 00:21

எப்படியும் ஆறுமாதத்திற்குள் எதையாவது பேசி ஜெயிலுக்குள் போய்விடுவார். எம்பி பதவியும் போய்விடும்


Indian
ஜூன் 26, 2024 07:52

இப்படியே கனவு கண்டு கண்டு தான் பெரிய முட்டை கிடைத்தது


பெரிய ராசு
ஜூன் 25, 2024 23:57

ஒண்டர்க்கும் உபயோகம் இல்லை


SP
ஜூன் 25, 2024 22:34

தலைமை பண்புக்கு உண்டான தகுதியோ திறமையோ எதுவுமே இல்லாதவர்


Indian
ஜூன் 26, 2024 07:50

அதை நீ எந்த அளவு கோல் வைத்து தீர்மானிக்கிற ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை