வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பொதுவாக எதிர்கால சேதாரங்கள் விளைந்திருக்கும் இந்த சமயத்திலே, ஒவ்வொருவரும் அரசியல் பேசி அலையாமலே, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் , உறவுகளை இழந்து தவிக்கும் மக்களையும் ஆறுதல்படுத்தி , உடனடியாக தேவைப்படும் உதவிகளை செய்வதே , எவருக்கும் முதற்கடமையாக இருந்திடல் வேண்டும், ஒன்றிய அரசு பேரிடராய் அறிவித்து தேவையான உதவிகளையும் செய்திடல் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை போய் காணாத நம்மவரை பற்றி நான் கூற தேவையில்லையே
Who said the correct information Amitsha or pranai
பத்தாண்டுகளுக்கு முன்னர் கஸ்தூரிரங்கன் கமிட்டி தென் மாநிலங்களில் முக்கியமாக கேரளாவின் சுற்றுச்சூழல் ஆபத்துக்களை முன்கூட்டியே எச்சரித்து மலைப் பகுதிகளைக் காப்பாற்றக் கூறிய ஆலோசனைகளை அரசுகள் நிராகரித்தது நினைவிருக்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு அல்லது ஆபத்தான கட்டுமானம் கூட அகற்றப்படவில்லை. மேலும் மேலும் உட்கட்டமைப்பு களை அதிகப் படுத்தினர். எனவே கேரள தமிழக ஆளும் கட்சிகள் மீதும் படுகொலை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரிமலையை நாசமாக்குவதிலேயே மும்முரமாக இருந்ததால் பினாராயி கிரிப்டோ அரசு வயநாட்டில் கோட்டை விட்டது... காங்கிரஸ் கும்பலுக்கு உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தே அடுத்த ஐந்து ஆண்டுகளும் போய்விடும்.
உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தால் அதன் விளைவுகள் என்ன அதனால் அனுஷாவுக்கு எந்த விதத்தில் பாதிப்பு என்பது என் விளக்கங்கள்
மோடி அரசு அமித் ஷா இரண்டு பேரும் டம்மி. கடந்த பத்து வருடங்களில் முழு மெஜாரிட்டி இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்போது என்ன கிழித்து விடப் போகிறார்கள். இந்த அரசு கவிழ்ந்து தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும்வேண்டும்.
What a knowledge Only Dravidian stock can think like this. It is the state gvt to act. Pathetic understanding
இது போன்ற அடிப்படையற்ற கண்மூடித்தனமான கருத்து சொல்லும் சில திராவிட மாடல் டேஷ்கள் எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இப்படி இருக்கிறார்கள். என்ன உண்பதால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று யோசிப்பதுண்டு.
Both central and state govt agencies have been lethargic... Mumbai terror attack, sunami casotraphy in east coast, waynad landslide casotraphy had been pre warned and agencies had couple of hours to a day or rwo to react but agencies were lethargic to respond.. that is indian mentality...
கேரள முதல்வராக பினராய் விஜயன் தொடர்ந்து நீடிப்பதை அறிந்து திகைக்கிறேன். 500க்கும் மேற்பட்ட அப்பாவி கேரள மக்களின் கொலைக்கு பினராய் விஜயன் தான் காரணம். மத்திய அரசு தாமதமின்றி கேரள அரசை டிஸ்மிஸ் செய்து, கேரளாவை - மத்திய அரசின் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்
பாஜகவில் தலை முதல் வால் வரை எல்லாமே மறை கழண்ட கேஸ் தான் போல!
அமித் ஷாவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தால், வயநாட்டிற்கு நயாபைசா கிடைக்காது. மேலும் ராகுல், சோனியா, ஸ்டாலின், மம்தா, சரத், உத்தவ், உதயநிதி என்று அனைவருக்கும் செந்தில் பாலாஜி, கெஜ்ரியின் கதை தான் நடக்கும். ஜெயில் அனுபவத்தை சிதம்பரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கொடூரமாக இருக்கும். எதிர்க்கட்சி இந்தியாவின் எதிரிக்கட்சிகள் போன்று செயல்படக்கூடாது. அமித் ஷா இடி என்ற சாட்டையை முறுக்கினால், தாங்கமுடியாத வலி ஏற்படும். ஜாக்கிரதை.
எப்படிப்பட்ட அறம் இல்லாத கருத்துக்களை கூட எழுத முடிகிறது. அமித் சாவை எதிர்த்தால் மாநிலத்துக்கு நிதி கிடைக்காது என்பது கேடுகெட்ட சிந்தனை
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago