உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mxbfpzf1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததுடன் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசத்தையும் நீதிமன்றம் வழங்கியது.இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Godyes
ஜன 06, 2024 14:02

ரொம்ப புடிக்கும் சீக்கிரம் போடுங்கய்யா.இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகள் ஐந்தாண்டு தேர்தலில் அதிகமாகிறார்கள்.ஐந்தாண்டை இரண்டாண்டாக குறைத்தால் நிதானமாக ஊழல் செய்யமுடியாது.


Godyes
ஜன 06, 2024 13:27

ஊழல் பண்றதில் இருந்து தப்பிக்க எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு கருப்பு சிவப்பு கவுன் போட்ட வக்கீல்கள் உள்ள கட்சி.


Duruvesan
ஜன 04, 2024 03:50

ஆக தீயமுக போட்ட பிச்சைனு RSB கூறியது பொய்யா ?????


Ramesh Sargam
ஜன 04, 2024 00:33

என்னா ஆட்டம் போட்டார். மாநில கவர்னரையே சீ போ என்று மரியாதை இல்லாமல் பேசினார். பள்ளி மாணவிகளிடம் சேர்ந்துகொண்டு குத்தாட்டம் போட்டார். இப்ப கொட்டம் அடக்கப்பட்டுவிட்டது.


Ramesh Sargam
ஜன 04, 2024 00:31

ஆமாம், இப்பொழுது பொன்முடி அவர் மனைவி எங்கே உள்ளனர்?


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:52

பொன்முடிக்கு ஒரு யோசனை. பேசாமல் பா.ஜனதாவில்சேர்ந்து விடுங்கள்.. அல்லது சைதை துரைசாமி பாணியில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுங்கள்.. அல்லது மகாராஷ்டிரா அஜித்பவார் வழியில் போனால் எந்த துறை சம்மனும் வராது. சொந்த சித்தப்பனுக்கே அஜித்பவார் துரோகம் செய்தது போல, தி.மு.க.வில் இருந்து விலகி விடுங்கள்..


jagan
ஜன 03, 2024 22:49

தண்டனையை எதிர்த்து தான் முறையீடா ? தீர்ப்பை எதிர்க்கவில்லையா ? அப்போ அண்ணனுக்கு களி தான்


Raghavan
ஜன 03, 2024 22:35

நாளையும் மருநாளும் அஷ்டமி நவமி, ஆதலால் இன்றே வழக்கை பதியவைத்துள்ளார்கள். நாள் கிழமை பார்ப்பதில் மற்றவரைவிட கில்லாடிகள்.


தாமரை மலர்கிறது
ஜன 03, 2024 21:39

விரைவில் பொன்முடி பழையபடி வாத்தியார் ஆகபோகிறார். ஆமாம் கணக்கு வாத்தியார். கம்பி எண்ண போகிறார். மனைவியுடன் கூட்டாக எண்ணி மகிழ வாழ்த்துக்கள்.


sankaranarayanan
ஜன 03, 2024 21:05

அரசியலில் பொன்னான முடியை பெற்றவர் என்ற பெயர் வாங்கிய நபருக்கு இனி என்னதான் தேவை சினைச்சாலையில் சற்றே அமைதி தேவை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை