உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாவோவாதிகளுக்கு எதிராக 80,000 வீரர்கள்

மாவோவாதிகளுக்கு எதிராக 80,000 வீரர்கள்

இந்த ஆண்டில் கடந்த 15ம் தேதி முடிய நக்சலைட்கள், 1,128 தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், 93 வீரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு 1,429 தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதில், 218 வீரர்கள் பலியாகியுள்ளனர். நக்சலைட்களை ஒடுக்கும் பணியில், மத்திய ஆயுதப்படை போலீசார் உட்பட 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை