உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவகவுடா பேரன் மீது வழக்கு!

தேவகவுடா பேரன் மீது வழக்கு!

பெங்களூரு: பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்ததாக, ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரும், தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்கு பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yd98grmd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 22:16

பெரிய இடத்து பசங்களுக்கு இது ஒரு பொழுபோக்கு


Rajathi Rajan
ஏப் 28, 2024 19:02

அது தான் பிஜேபி இல் கூட்டணிக்கு போய்டர்ல,, அவங்க வாஷிங்மிசின் ல போட்டு புனிதர் ஆக்கிடுவாங்க அப்புறம் ஒரு கேஸும் நிக்கதுல்லா இது உமக்கும் நன்றாகவே தெரியும்ல


abdulrahim
ஏப் 28, 2024 18:44

பாஜகவோட கூட்டணியில் இருந்துகொண்டு இடத்தை செய்யாலையின்னா எப்படி


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி