வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதெப்படி, ஒவ்வொரு ஓட்டா எண்ணனும்ல. 48 நாளாவது ஆகும்.
தேர்தல் கமிஷன் அக்கப்போர் பேர்வழிகள் வாய்க்கு அவல் கொடுக்க கூடாது. ஜூன் நாலாம் தேதிவரை, எந்த தகவலும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஜூன் நாலாம் தேதி மோடி நாநூற்றிஐம்பது தொகுதிகளை வென்றுவிட்டார் என்று சொல்வது மட்டும் தான் தேர்தல் கமிஷனின் வேலை. அதை ஒழுங்காக செய்தால் போதும். மற்றபடி அதுவரை கதறுபவர்கள் கதறட்டும். ரிசல்ட் வந்ததும் இன்னும் இரண்டு நாளைக்கு கதறி ஒப்பாரி வைப்பார்கள். அவர்களின் ஆசை நிறைவேறவில்லையென்று தெரிந்ததும், கொஞ்சநாள் கழித்து அமைதி ஆகிவிடுவார்கள்.
ஓட்டு சதவீதம் தேர்தல் ஆணையம் இரு நாளில் அறிவிக்காவிட்டால், என்ன குடி மூழ்கும்? உள்நோக்க மனுதாரர் சில கோடி அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து குழப்பமான தகவல்/தவறான தகவல் தெரிவிக்க செய்ய வாய்ப்பு உள்ளது. பழியை தேர்தல் ஆணையம் மீது போட்டு, மக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம். எதற்கு இத்தனை மணி நேரம் என்று பெரிய அதிகாரி போல் மனுதாரர் நிர்ணயம் செய்கிறார்? எப்படி மனு தள்ளுபடி செய்யாமல் பட்டியல் இடப்படுகிறது. ? யார் இந்த ஐந்தாம் படை?
சதவீதத்தை தெரிந்து என்ன செய்ய போகிறார்கள் EVM இதுவரை MANIPULATE பண்ண முடியாதது என நம்பப்படுகிறது EVM அனைத்தும் காவலில் வைக்க பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் இதற்கு பொறுப்பு. ஏனெனில் பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் அதிகாரம் இல்லாதவர்களாக தான் உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தான் தரவுகள் உள்ளன. இவற்றை விட முக்கியம். கட்சி பார்வையாளரின் த்ருப்திக்குட்பட்டு EVM ஓட்டுகள் எண்ணப்படுவதே. அப்படி எண்ணிய ஓட்டுகள் நிலவரம் வீடியோ பதிவுகளுடன் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டாலே போதுமானது.
at least the correct decision in this case. The judiciary is doing wrong decision for the last one month, but now this decision is welcome
நல்லதொரு தீர்ப்பை மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கோர்ட் பல்டி
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4