வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தமிழ்நாட்டு பாடநூல் குழு இதை தமிழ்நாட்டில் சேர்க்க யார் தடை செய்தது)?
20 வருசமா பதவி அனுபவிச்சிட்டு இப்போ உருட்டு
சிவாவின் பேச்சு மிக அருமையாக இருந்தது... முருகன் தனது இருப்பை காட்டி கொண்டார்
திருடர்களை முன்னேற வைப்பவர்களுக்கு சொந்த மாநில மக்களைப்பற்றியோ நாட்டைப்பற்றியோ எந்த அக்கறையும் இருக்கமுடியுமா?
ரொம்ப நல்லது . இப்படியே தினமும் விதண்டா வாதம் பண்ணுங்க. எங்க ஜி சொன்னது போல 2047 ல நாடு வளர்ச்சி அடைந்து விடும் .
இந்த அரைவேக்காடு திமுகவினர் வெளியே தூக்கி போடுங்கள்
திமுகவிற்கு வந்தே மாதரம் பற்றி பேச அருகதையில்லை.
அவர்களுக்கிடையே நடைபெற்ற விவாத வீடியோவைப் பார்த்தேன். சிவா நாடாளுமன்றத்தில் பேசியதில் என்ன தவறான வரலாறு இருக்கிறது என முருகன் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை... பால கங்காதர திலகர், ஜான்சி ராணி என்றெல்லாம் நாம் பள்ளிகளில் படித்த ராணி லக்ஷ்மி பாய், பகத் சிங் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருப்பதைப் போல, தமிழகம் கொண்டாடும் வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, கொடி காத்த குமரன், வேலு நாச்சியார், சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த இன்னும் பலப் பல தமிழர்களின் வரலாறுகளையும் மற்ற மாநிலங்கள் அவர்களை யாரென்றே அறியாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குறியது... அது குறித்த தன் ஆதங்கத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய சிவாவை, பேசவே தெரியாமல் பேசும் முருகனின் பேச்சு அரைவேக்காட்டுத் தனமாக இருக்கிறது. இது நாள் வரை யாரும் செய்யவில்லை... இனி அது அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முற்படுவோம் என்றல்லவா முருகன் பேசியிருக்க வேண்டும்... அது தானே தன்னை ஒரு தமிழராய் அவர் அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்... அதை விடுத்து விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தால் அதை எப்படி தமிழக மக்கள் ரசிப்பர்... ஏற்கனவே எல் போர்டு முருகன் என்றெல்லாம் கேலி பேசப்படும் இவரை இன்னமும் அதிகமாக எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்... ஒரு தொகுதியில் கூட தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் புறவாசல் வழியே மட்டுமே பதவி பெறுகிற முருகனுக்கு தமிழர்களின் நலனைப் பற்றி பேச முடியாவிட்டாலும், சிறுமைப் படுத்தாமல் இருந்தாலே போதும்...
கடைசிவரை முருகன் கேள்விக்கு நீங்களும் பதில் சொல்லவில்லை சுதந்திரம் பெற்றது 1947 ல் பின்னர் 70 ஆண்டுகள் காங்கிரஸ்+திமுக ஆட்சி அப்போதெல்லாம் ஏன் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை முன்னிலைப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதில்சொல்லலாமே உங்களுக்கு பதில் சொல்ல முடியல என்றல் அவர்கேள்விக்கேட்க தெரியாதவரா நீங்க ஆட்சில இருக்கும்போது எதுவும் செய்யாம ஊழலிலேயே மூழ்கி இப்போ ஆட்சில இல்லாதபோது மட்டும் அக்கறை ?
முன்னொரு முறை தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டுமென டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் பேசிய போதும் இதே போல் இந்த முருகன் விதண்டாவாதமாய் பேசியதை தமிழக மக்கள் அறிவர். நேற்று நடந்தது இரண்டாவது முறை... ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக இவ்வாறே முருகன் பேசிக் கொண்டிருப்பாரேயானால் வாழ்க்கையில் ஒரு முறை கூட தமிழகத்தில் எந்த தேர்தலிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. தமிழக நலனுக்கு மாறாக பேசிக் கொண்டிருப்பாரேயனால் இவரை ஒரு லாயக்கற்ற மனிதர் என்றே மக்கள் முடிவு செய்வர்...
மொக்கை கருத்து போடுவது சிறப்பு..
முதலில் முருகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை
அவர் கேட்டது.... கான்கிராஸ் கட்சியும் இணைந்து 20 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது.... இந்த சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் உங்களுக்கு ஏன் நியாபகம் வரவில்லை என்று கேட்டார்.... அதற்க்கு பதில் கூறுவதை விட்டு விட்டு.... இதென்ன வழ வழா.... கொழ கொழா.... விளக்கெண்ணை விளக்கம் ??
இப்போதைய மத்திய அரசு தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகள் செய்து இருக்கிறார்கள். முந்தைய கான்கிராஸ் திமுக கூட்டணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்ததை விட பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். நீங்கள் கான்கிராஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் என்று கேட்பது எப்படி தவறாகும் ??
சசிகலா புஸ்பா அக்கா எங்கிருந்தாலும் வரவும்.
திருச்சி சிவா சார் ஒங்க பெயரில் உள்ள திருச்சி யை எடுத்து விட்டு வெறும் சிவா என்று மாற்றி கொள்ளவும். இது வரை ஒரு 1000 முறை கேட்டும் வட மாவட்டங்களான ஓசூர் தர்மபுரி மற்றும் பெங்களூர் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி ராமேஸ்வரம் வரை ரயில் வேண்டும் என்று கேட்டும் ஒரு பயனும் இல்லை. வந்தே பாரத் பெங்களூருவிலிருந்து திருச்சி வழியாக மதுரை வரை துவங்கியதற்கு உங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தீர்கள். அது உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கு தான். புதிதாக பெங்களூரு திருச்சி வழியாக ராமேஸ்வரம் , வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு adhuvum தினசரி ரயில் சேவை துவங்கும் வரை உங்கள் பெயரை வெறும் சிவா என்று மாற்றி கொள்ளவும்.
ஜனாதிபதி மட்டுமல்லாது, நீதித்துறையையும் கூட மிரட்டும் தீம்க்காவினர் - பாராளுமன்றத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மகா வன்மம். அதுவும் பிராமண வெறுப்பு சரித்திரம் காணாதது. ஜாதி வெறி அவர்களின் உரிமை போல பேசுவது திமிறின் அடையாளம். அது அடக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
ம.பி.,யில் கஞ்சா கடத்திய அமைச்சரின் தம்பி கைது
36 minutes ago
ஹோட்டலில் சாப்பிட்ட 3 ஊழியர்கள் உயிரிழப்பு
38 minutes ago
தேர்தல் நடவடிக்கை!
1 hour(s) ago