உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி தனித்து போட்டி

டில்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி தனித்து போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.இதையடுத்து வரப்போகும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஜூன் 07, 2024 11:57

கான் கிராஸ் கட்சி வந்தால் கூட பரவாயில்லை... இந்த கட்சி தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும்..... எதுக்கு காதை சுற்றி மூக்கை தொட்டு கொண்டு.... பேசாமல் கான் கிராஸ் அல்லது பிஜெபி கட்சிக்கே வாக்களிக்கலாம்.


Sridhar
ஜூன் 07, 2024 04:33

முதல் விக்கெட் அவுட் ...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை