உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள நிஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் சேதம் இல்லை. தொடர்ந்து இப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Duruvesan
ஜூன் 03, 2024 13:02

Terrorists inside india?


Ramesh Sargam
ஜூன் 03, 2024 11:45

சிறப்பான செயல். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தொடரட்டும் உங்கள் வேட்டை.


subramanian
ஜூன் 03, 2024 09:40

பாகிஸ்தான், சீனா ரெண்டு நாட்டையும் எப்போதும் நம்பக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஊடுருவல்காரர்களை சுட்டுத்தள்ளவேண்டும். உள்நாட்டில் இருக்கும் அவர்களின் ஆட்களை களையெடுக்கவேண்டும். நாட்டின் நலமே முக்கியம். இறையாண்மைக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் கொல்லப்படவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 03:21

அவர்களோடு சேர்த்து நமது நாட்டில் இருக்கும் ஹிந்துக்களை நம்பமுடியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை