வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அப்படியானால் ஆயரக்கணக்கான அனுமன் சிலைகளை சீன எல்லையில் நிறுவிவிட்டால், நமக்கு எந்த பயமும் கிடையாது.
சீனா ஒன்றும் ராவணன் போல நடந்து கொள்ளாது .ஹிந்து மதத்திற்கு எதிரான நக்கல் /நையாண்டிகள் /கிண்டல்கள் /கேலிகள் /பகடிகள் /பரிகாசங்கள் /எள்ளல்கள் /எகத்தாளங்கள் /ஏச்சுக்கள் /அகடியம்/பொல்லாங்கு /இளிவரல்கள் / பேச்சுக்களை எல்லாம் மீறி தான் ஹிந்து மதம் செழிப்பாக உள்ளது .வாள்முனையில் பயப்படாத வலிமையையும், பால்ரொட்டிக்கு மயங்காத உறுதியான சிந்தனையின் வெளிப்பாடாய் விளங்குவது ஹிந்து மதம் .இதனை மதம் மாறிய ஹிந்துக்களும் உணரும் காலம் வரும் .அப்போது ஹனுமான் பற்றிய விமர்ச்சனங்கள் யாவும் மதிப்பில்லாமல் மறையும் .ராமாயணம் இந்தியாவின் இதிகாசம் .ஹிந்துக்களின் இதிகாசம் அல்ல அல்ல அல்ல .
இராவனின் அருள் வைகோவுக்கு எப்போதும் உண்டு
குருடர்கள் பள்ளி சென்று பாதிரி நின்று இருந்தால் குருடர்கள் கண்கள் வந்து இருக்கும் டாக்டர்கள் தேவை இல்லை
Anti nationals and Leftists ask "Is Ram Mandir a priority"? Ram Mandir is being built after delivering, 1. 50,000 kms of roads. 2. 500 kms of Metro. 3. 10,000 Jan Aushadhi Kendra. 4. 220 crore Free Vaccines. 5. 51 crore Bank Accounts. 6. 45 crore MUDRA loans. 7. ₹1 lakh crore Defence Production 8. 13 crore out of poverty as per IMF. 9. Chandrayaan-3, recent success stories of DRDO and Scientific community. 10. From Fragile 5 to Top 5 economy. 11. Forex reserves of 620 Billion Dollars reflecting resilience against economic uncertainties. India's forex reserves rose by USD 58 billion cumulatively in 2023 12. After Indian GDP doubled from 1.8 trillion in 2013 to 3.7 trillion in 2023. 13. Temple after India attaining a hallmark as a largest recipient of remittances of $125 billion in 2023. 14. India's gold reserves at 800 tons. The grand Ram Temple will generate approx two tonnes of gold every year. 15. Funds for the temple after repaying Congress left unpaid worth ₹ 3 Lakh crs Oil Bonds and Iranian crude $3 billions. Besides after recovering UPA's deliberately d NPA's / bad loans of over Rs 10 lakh crores. 16. Sensex Jumped 350% from 20,000 to 72000. 17. Inflation is halved from 10% in 2013 to 5% in 2023. 18. India becomes 3rd largest STARTUP ecotem in the worldfrom 10% in 2013 to 5% in 2023. Impetus to make in India and start ups running in parallel. 19. Grand temple after India bridging the defence gap with China from 1/7 to 5/7. 20. Brutalising Pakistan Economically and diplomatically was prioritised before the grand temple. Today Pakistan is in tatters. 21. Ram Temple after India standing tall in Green Energy initiatives. 22. Temple After attaining the position as a leading global player / influencer. 23. India received $900 billion FDI since 1947. $500 billion came in the last 90 months. For 8 consecutive years from 2015, India set a record for FDI received. 24. On GDP front, first trillion took 67 years. Second in 8 years. Third in 5 years and the 4th trillion in less than 4 years. 25. Eight years ago India was No.122 in mobile data use. Today No.1. India consumes more mobile data than US+China. The road to development not hindered due to Ram Mandir. 26. Ram Mandir after substantial investments in high tech education. No. of IITs 2014: 16 2023: 23 No. of IIMs 2014: 13 2023: 20 No. of IIITs 2014: 09 2023: 24 Institutes of National Imp. 2014: 75 2023: 167 In the past 10 years major transformation in education especially in medical sciences. No. of Medical Colleges 2014 - 385 ( 209 Pvt + 176 Govt) 2022 - 704 ( 299 Pvt + 405 Govt) Medical Seats in MBBS: 2014 - 51,348 2023 - 108940 (112% increase) PG Medical seats 2014 - 31,185 2023 - 70,674 (127% increase) 27. Ayodhya temple after smoothening the law and order in Kashmir, which pot was burning for the past 70 years. 29. AND finally after bringing peace and tranquility in Kashmir. Traditionally Mandir ecotem is the centre of spiritual practices beside augmenting tourism and becoming a central piece for Income generation cycle. Hypothetically one can say Kaaba in Mecca is an Islamic Mandir perpetuating the spiritual and economic ecotems. We can compare Vatican as a similar ecotem. There is nothing wrong in India revisiting the vestiges of the past by building a similar ecotem. A stunning and a magnificent Hindu temple is set for inauguration on 14th Feb 2024. The govt of UAE will make it tourist attraction l. Please pass on this message to all especially to haters of Ram Mandir.
நல்ல பதிவு .ஹிந்து கடவுள் எதிர்ப்பு கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்களும் ,ஹிந்து கடவுள் மறுப்பு ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்களும் இந்த பதிவை படித்தால் தான் அவர்களுக்கு விமோசனம் .
அதே ஹனுமான் தான் உச்ச நீதிமன்றம் மூலம் பில்கிஸ் பானு வழக்கில் நியாயம் வழங்கி தப்பிச் செல்ல முயன்ற குற்றம் செய்தவர்களை மீண்டும் தண்டித்து உள்ளார் என்று நான் நம்புகிறேன். குற்றவாளிகள் தப்பிக்க துணை போனவர்களையும் விரைவில் தண்டிப்பார்!
உண்மை, உண்மை இன்னும் இருக்கு ஹனுமானின் வேட்டை, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஹனுமான் நடுநிலை வகித்து தீர்ப்பு வழங்கினார். அதே, அதே வரும் தேர்தலில் நடுநிலை வகித்து தீர்ப்புடன் தண்டனையும் தருவார்.
சபாஷ் சபாஷ்
ராமபக்தியிலே ஹநுமானுக்கு நிகரானவர்கள் எவருமில்லை. அப்படிப்பட்ட ஹனுமனை முதலி வணங்கிவிட்டு ஸ்ரீராமரை தரிசித்தால் இன்னும் சிறப்பு என்பது ஐதீகம்.மோடிஜியின் மிகப்பெரிய சாதனைகளில் இந்த ராமர்கோவில் வரலாற்று சாதனை என்பேன். இனி மோடியை பிடிக்காதவர்கள் நாட்டில் இருக்க முடியாத அளவுக்கு பக்தி பரவசம் விண்ணை தாண்டி செல்கின்றது. இந்துக்களின் ஒற்றுமையில் இந்த பாரத பூமி மென்மேலும் சிறக்கும் என்பதில் ஐயமே இல்லை..ஜெய் ஹனுமான்..ஜெய் ஸ்ரீராம்..மோடிஜி நமஹ..
அனுமான் போலிப் பதர்களை துடைத்தெறிவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
13 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை பகவான் அனுமன், அன்னிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்காதது எனக்கு ஒரு மனவருத்தமே.
தர்மம் மீண்டும் வெல்லும்! -வென்றே விட்டது. ????ஜய் ஹனுமான்.
மோடிஜியின் அன்பான கவனத்திற்கு அய்யா எல்லாம் சரி ராமாயணம் நடந்த காலம் ராவணன் பற்றிய தகவல்கள் கோயிலில் இடம் பெற்றுள்ளதா.சீதா தேவியின் பிறப்பு வளர்ப்பு அனுமனை இராமர் தன்னிடத்தில் சேர்த்த இடம் காலம் முதலிய ஆய்வு தகவல்கள் கோயிலில் இடம் பெற்றுள்ளதா.
கட்டாயம் இருக்கும் நண்பா. வாட்சப்பில் வரும் விடீயோக்களைப் பார்த்தால் நிறைய செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை நீங்களே சென்று பார்த்து வந்து தங்கள் சொல்லுங்கள்.
Jai Shree Ram....,........,.,......
(முகலாய, ப்ரிட்டிஷ் அந்நியர் ஆக்குரமிப்பு நடந்த போது எங்கே போனாரு அனுமந்த சாமி?...) ... என்று கேட்பவர்களுக்கு: இன்று அவர்கள் நேரடிப்பிடியில் நாம் இல்லாததால் இதெல்லாம் கேட்கத்தோன்றும்
ராமர் என்றால் ராமர் மட்டும் இல்லை. அருகில் அன்னை சீதா தேவியும் இருப்பார். ஹனுமாரும் இருப்பார். எல்லோரையும் தரிசித்து புண்ணியம் அடைவோம். ஜெய் ஸ்ரீ ராம்.
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
27 minutes ago
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
59 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
1 hour(s) ago