உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி நேற்று பதவியேற்றார்.இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது,மணிப்பூர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இது தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Priyan Vadanad
ஜூன் 10, 2024 22:17

திரு நரேந்திர மோடி சொல் பேச்சு கேட்கவில்லையா?/ இப்படி கூட்டணி அரசு அமைந்தபின் அறிவுரை சொல்ல வருகிறார்?/


Priyan Vadanad
ஜூன் 10, 2024 22:15

இவரது ஆலோசனையிலிருந்தே ஆர் எஸ் எஸ் கடந்த வருடங்களில் அரசுக்கு ஆலோசனை சொல்லி வழி நடத்தியிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது./ ஏன் இந்த கருத்தை மணிப்பூரில் கலவரம் ஆரம்பித்த நாட்களில் சொல்லவில்லை?/ நாடகங்களுக்கு இந்த அமைப்புதான் திரைக்கதை, வசனம், இயக்கம் இல்லையா? /


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை