உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்டாக்ஸியில் சவாரி செய்த ராகுல்

கால்டாக்ஸியில் சவாரி செய்த ராகுல்

புதுடெல்லி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று கால் டாக்ஸியில் சவாரி செய்தார்.காங்.. எம்.பி. ராகுல் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் லாரி ஒட்டுனர்கள், விவசாயிகள், உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் , செருப்பு தைக்கும் தொழிலாளி, சலூன் கடை தொழிலாளி ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார்.இந்நிலையில் நேற்று தனியார் கால் டாக்ஸி ஒன்றை செயலி மூலம் புக் செய்து, கிழக்கு டில்லியில் உள்ள கோண்ட்வாலியில் இருந்து ஜன்பத் இல்லம் வரை பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது வாடகை கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சந்திக்கும் சூழல், வருமானம், பணமதிப்பிழப்பு உள்ளிட்டவையினால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.இதனை வீடியோவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கைக்கு கிடைக்கும் வருவாய், வாய்க்கு கூட பத்தாத சூழலில் அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 20, 2024 16:48

அதென்ன கால் டாக்சி? சிலருக்கு அரை டாக்சிதான் வேணுமே .


Nandakumar Naidu.
ஆக 20, 2024 10:11

இவனும், அவன் கட்சியும், அதன் தலைவர்களும் தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகள். மத வெறி பிடித்த அழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள்.


Abishek Naidu
ஆக 20, 2024 19:44

Wel said .


Yuvaraj Velumani
ஆக 20, 2024 09:57

இந்து விரோதி


ganapathy
ஆக 20, 2024 09:06

தில்லி ஆஸாத் மண்டீல மூட்டை தூக்கி அவர்களின் துயரத்தை மொதல்ல உணரட்டும் இந்த பெயிலு பப்பூ


Minimole P C
ஆக 20, 2024 07:29

we are boared of these very cheap dramas.


S R Rajesh
ஆக 20, 2024 10:26

Not "we" ... you .....


vadivelu
ஆக 20, 2024 06:47

அடுத்து பிச்சைக்காரர்களுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து அவர்களின் குறைகளை கேட்டு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதை களைய நடவடிக்கை எடுப்பார். அவர்கள் வருமான வரி, ஜீ எஸ் டி , சுங்க வரி, பண மதிப்பு இழப்பு போன்றவற்றால் பாதிக்க பட்டதை விசாரிப்பார்.


மணியன்
ஆக 20, 2024 06:34

காங் ஆட்சியில் டாக்ஸி டிரைவர்கள் சகல வசதியுடன் ஆடம்பரமாக வாழ்ந்தனர்.இன்றைய உலக சூழலில் இந்தியா மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது.மக்களே பப்புவின் டிராமாவை கண்டு ஏமாந்து விடாதீர்.


indra
ஆக 20, 2024 06:33

Very cheap news


A Viswanathan
ஆக 20, 2024 09:03

இவர் கால் டாக்ஸியில் போனாலும் கால்நடையாக போனாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் எல்லோரும் விழித்துக்கொண்டுள்ளனர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை