சபரிமலை மகர விளக்கு சிறப்பு ரயில்!
சபரிமலை பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க வசதியாக, சென்னை - கொல்லம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.