சிங்கத்துடன் செல்பி: பார்வையாளர் பலி!
திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த பார்வையாளர் பலி; சிங்கம் இருக்கும் வளாகத்திற்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம்.