உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்க கவர்னர் ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார்

மேற்குவங்க கவர்னர் ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா:கவர்னர் மாளிகை ஒப்பந்த பெண் தொழிலாளியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக மே,வங்க கவர்னர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநில கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார். இவர் மீது கவர்னர் மாளிகை ஒப்பந்த பெண் தொழிலாளி பாலியல் புகார் கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்துகவர்னர் ஆனந்த போஸ் கூறியது, என்னை களங்கப்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேட சிலர் முற்சிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.ஊழல், மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது. வாய்மையே வெல்லும். இவ்வாறு கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Lion Drsekar
மே 03, 2024 12:31

என்னுடைய நண்பர் திரு ஷண்முகநாதனக்கும் இதே நிலை, அவர் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே கிளம்பும்போது எல்லா ஊழியர்களும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, வருத்தப்பட்டு அழுததை நான் நேரில் பார்த்தேன் இதுதான் இன்றைய மாடல்கள், வந்தே மாதரம்


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:32

நீங்கள் உருட்டும் இந்த கதை அவருக்கு தெரியுமா ??


jayvee
மே 03, 2024 11:45

ஜெயலலிதா கவர்னர் மீது கொடுத்த பொய் புகார்தான் நினைவுக்கு வருகிறது அதே சமயத்தில் காங்கிரஸ் கவர்னர் ஒருவர் ஆந்திராவில் சிக்கிய சம்பவமும் நினைவுக்கு வருகிறது covisheild விவகாரம் தேர்தல் சமயத்தில் விவாதிகப்படுவதைப்போல இதுவும் மம்தாவுக்கு உதவும் என்று ஆளும் கட்சி நினைக்கிறதோ என்றும் எண்ணதோணுகிறது


பாமரன்
மே 03, 2024 11:14

நம்ம காசி எப்போதும் இப்படித்தான்


ஆரூர் ரங்
மே 03, 2024 10:41

இது போல நியமனங்களில் நேர்மையாக நடந்து ஊழலைத் தடுத்த கவர்னர் சண்முகநாதனை மிஷனர்கள் பொய்யான பாலியல் புகார்கள் அளித்து வெளியேற்றினர்.


Velan Iyengaar
மே 03, 2024 11:40

இதுக்கெல்லாம் முட்டு கொடுப்பது கேவலம்


G.Kirubakaran
மே 03, 2024 09:20

மம்தாவின் கேவலமான அரசியல் நாடகங்களில் இதுவும் ஓன்று


raja
மே 03, 2024 06:30

மேற்கு வங்க திருட்டு திராவிட ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டம் தான் சாரதா சிட்டு பண்டு ஊழல் புகழ் மம்தா கொள்ளை கூட்டம்அப்புறம் புத்தி இப்படித்தானே போகும்


Kasimani Baskaran
மே 03, 2024 05:37

மாநில நிர்வாகத்தின் தலைவர் கவர்னர் என்பதை மறந்து கவர்னரை தரக்குறைவாக விமர்சிப்பது திராவிட மாடலின் சிறப்பு பல தோல்விகளுக்குப்பின் அதையே இப்பொழுது மம்தா கையிலெடுத்து இருக்கிறார் வேறு வழியே இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்படப்போவது தீம்கா அரசா அல்லது மம்தா அரசா என்பது போகப்போகத்தான் தெரியும் சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்சமாக வாங்கக்கூடிய கடனை ஏற்கனவே வாங்கிவிட்ட படியால் தமிழக அரசு இனி திவாலாக வேண்டும் அல்லது எதையாவது அடகு வைத்து ஈட்டிக்காரர்களிடம் கொள்ளை வட்டிக்கும் உத்திரவாதம் இல்லாத கடன் வாங்க வேண்டும்


P Vijai Anand
மே 03, 2024 09:28

Merkku வங்கத்தில் பிரிச்சனைன்னா தமிழ் நாட்டில் ஏன் டிஸ்மிஸ் pannuvanga


J.V. Iyer
மே 03, 2024 04:03

இதுவே INDI கும்பலின் பொழப்பாகப் போய்விட்டது இந்த பகல் கொள்ளைக்காரர்கள் தீதி - கொள்ளைக்காரி தனக்கு பணிவிடை செய்யவில்லை என்றால் இப்படி ஏதாவது ஜோடிப்பார்கள்


Sankar Ramu
மே 03, 2024 04:00

திராவிட மாடல் ஆட்சி மே வங்கத்திலுமா? கதைவிட ஒரு அளவு வேண்டாமா?


Venkatesan.v
மே 03, 2024 00:54

இவன் கண்டிப்பா செஞ்சிர்ப்பான் அவன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது


மேலும் செய்திகள்