வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இக்கோயிலின் பெருமை போற்றப்படும். ஆனால் அப்பெருமைமிகுந்த ஸ்ரீ ராமரின் ஆலய கும்பாபிஷேகம் செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே புண்ணியம் தான். ஜெய் ஸ்ரீ ராம்.
500 வருடங்களாக வெளிநாட்டு வெறிகொண்ட மத மூர்கன்களால் எங்கள் பல ஆயிரம் ஆண்டு கோவில் இடிக்கப்பட்டது....... இப்போது மீண்டும் எங்கள் மோடிஜியால் கட்டி நிறைவேறுகிறது.......... ஜெய் ஸ்ரீ ராம்
இங்கே உள்ள டுபாக்கூர் எல்லாம் 2024 இல் மோடி ஜி வென்ற பிறகு, மூஞ்சிய எங்கே வைப்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்...
இது அயோத்தி ராமர் கோவிலின் சிறப்பு அம்சத்தின் கருத்துக்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா??
துல்லியமான நீண்டகால திட்டமிடல் தெரிகிறது
மிக அருமையான விளக்கப்படங்கள்.
மிக நன்றாக இருக்கிறது. வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
அவங்க சொல்றது தான் சிறப்பு அம்சம்.
இந்த பிரமாண்டமான இந்துக்கள் பங்களிப்புடன் உருவாகும் கோவிலில் பெண்கள் அர்ச்சகராக இறை பணி செய்ய இந்து சகோதரிகள் விரும்புகின்றனர்
வடஇந்திய ஆலயங்களில் பக்தர்களே விக்கிரகத்தைத் தொட்டு வணங்கலாம்.
முஸ்லிம்கள் மெக்கா, மதீனா செல்வதுபோல இந்துக்கள் வாழ்வில் ஒருமுரையேனும் அயோத்தி சென்றுவரவேண்டும்
இப்படி அரைகுறையாக் கட்டிக் கொண்டு இருக்கும்போதே திறக்க வேண்டிய அவசியம் என்ன
தேர்தல் , எந்த ராமரால் 2014 இல் வென்றார்களோ அதே ராமரால் 2024 இல் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்
வைணவ ஆலயங்களின் முக்கிய வழிபாட்டு பகுதிகளைக் கட்டி முடிந்தவுடன் ஸம்ப்ரோக்ஷணம் எனும் பிரதிஷ்டை குடமுழுக்கு செய்து திறந்துவிட்டு பிறகு விரிவாக்கப் பகுதிகளை கட்டி முடிப்பதில் தவறில்லை. முற்காலத்தில் ஒரு கோவிலை முழுமையாக முடிக்க பல தசாப்தங்களானதுண்டு????. அதற்காக பக்தர்களை நெடுநாட்கள் காக்க வைக்ககூடாது.
உமக்கு எப்படியும் அங்கு தொழுகை???? நடத்த முடியாது. அநாவசிய கவலை ஏன்?
பக்தர்களை காக்க வைக்க முடியாதா இல்லை தேர்தலை காக்க வைக்க முடியாதா??
மூர்க்கனுங்க ஏன் இப்படி நாக்கு தள்ளும் அளவுக்கு மூச்சிரைக்க ஓடி வந்து ஊளையிடுறானுவ....
வயிற்றெரிச்சல்
மேலும் செய்திகள்
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
1 hour(s) ago
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 5
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
5 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
5 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
5 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
5 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
5 hour(s) ago