வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஆமா குதிரைப் பந்தய கிங் MAM இடம் திமுக கோடிக்கணக்கான தேர்தல் நிதி வாங்கியதை ஆற்காட்டார் டிவி பேட்டியில் கூறியுள்ளார்???? லாட்டரி மார்ட்டின் ஆளுங் கட்சி குடும்பத்துக்கு படமெடுத்து நிதி கொடுத்தார். இப்பொழுது லேட்டஸ்ட் போதை ஜாஃபர்???? உதவி. ஆக மூன்று வழி வரும்படி அவங்களுக்கு. பத்திரம் மூலம் வெள்ளையில் வாங்கினாாத்தானே குற்றம்?
அரசியல் சட்டத்திலேயே இல்லாத கொலீஜியம் முறையில் பதவி பெற்றவர்கள் கூறும் தீர்ப்புகள் எப்படி அரசியல் சட்டப்படி சரியாகும்?
இந்த ‘பத்திர ‘ நாடகம், தேர்தல் தேதி அறிவித்தபின் இடைவேளை விடும். வெற்றி பெற்றபின் குளிர்சாதனப் பெட்டிக்குப் போய்விடும் அவ்வளவுதான்
உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து பாஜக தப்ப முடியாது போல் உள்ளதே! ஐயோ பாவம்!
12 மாநிலங்களில் பிஜேபி ஆள்கிறது 6 மாநிலங்களில் எதிர் கட்சி மத்தியில் பிஜேபி இப்படி இருக்க எதுக்கு இந்த கணக்கு பிஜேபிக்கு இது குறைவே அவர்கள் மக்களின் பணத்தை இரண்டு வருடங்களில் 30 ஆயிரம் கோடி அளவுக்கு கொள்ளை அடிப்பதில்லை
தற்போது பெறப்பட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன என்பதும், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பெற்று ரொக்கமாக்கிக் கொண்டன என்பதும் தெரிகிறது. மேலும் விவரங்கள் தேவையெனில் அந்தந்த நிறுவனங்களிடமும், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளிடமும் நேரிடையாகவோ அல்லது தேர்தல் கமிஷன் வாயிலாகவோ உடனடியாக தரச் சொல்லி உச்ச நீதி மன்றம் கேட்க முடியாதா? ஸ்டேட் பாங்கிற்க்கு விதிக்கப்பட்டது போல அவர்களுக்கும் ஒரு காலக் கெடு விதிக்கலாமே இந்த தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஸ்டேட் பாங்கிற்கு ஏதோ சம்பந்தம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? முதலாவது அவர்கள் (ஸ்டேட் பாங்க்) இதுபோன்ற விவரங்களைப் பின்னர் தர வேண்டியிருக்கும் எனும் விதத்தில் இந்த தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யவில்லை வாங்கியவர்களுக்கும், அதனை ரொக்கமாக்கிக் கொண்டவர்களுக்கும் இடையே நடந்த பரிவர்த்தனை இரண்டாவது ஸ்டேட் பாங்க் உள்பட எல்லா வங்கிகளும், மார்ச் 31ம் தேதியன்று தங்கள் வருடாந்திரக் கணக்கை முடிக்கும் முனைப்பில் இருக்கக் கூடும்.
. உச்ச நீதி மன்றம் இந்த விபரங்களை கேட்டு முப்பது நாட்களுக்கு மேல் ஆகின்றது. எஸ் பி யில் ஒருத்தனும் வேலை பார்ப்பது இல்லையா? ஸ்டேட் பேங்க் மட்டும் இந்த பாத்திரங்களை வெளியிட்டு பணத்தை சம்பாதித்தது வட்டி மூலம்.
இதே போன்று உச்ச நீதிமன்ற உயர் நீதி மன்ற எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்து பத்து விபரங்களை வருடா வருடம் இணையதளத்தில் வெளியிட்டால் நல்லது இது மக்களின் விருப்பம் செய்வார்களா பார்ப்போம்
அதானி அம்பானி மீது வேண்டுமென்றே குற்றம் சொன்னார்கள். இப்போது தேர்தல் பத்திரம் வெளியீடு மூலம், குற்றம் சொன்னவர்கள் மூஞ்சில் மத்திய அரசு கரியை பூசிவிட்டது. அதானி பிஜேபி கட்சிக்கு பத்து பைசா கூட கொடுக்கவில்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது. நன்றாக செயல்பட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழில் அதிபர்களை மோடி தட்டிக்கொடுப்பார். அதற்காக அவரிடமிருந்து மோடி லஞ்சம் வாங்கிவிட்டார் என்ற பொய்குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது. பிரத்யேக எண்களை எஸ் பி ஐ உபயோகப்படுத்திருக்காது. அதனால் கொடுக்கவில்லை. இதை பெரியவிஷயமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. சுப்ரிம் கோர்ட்டின் மூக்கு இந்த விஷயத்தில் உடையப்போகிறது.
அடப்பாவி மனுஷா... அப்ப, பாஜக ஆறாயிரத்து அறுபது கோடி ரூபாய் யார்கிட்ட... எதுக்காக... வாங்கியது. அஞ்சு பைசா திருடுனாலும் திருடென்னுதான் சட்டம் சொல்லுது... அஞ்சு கோடி திருடுனாலும் அவனையும் திருடென்னுதான் சட்டம் சொல்லுது... ஆக மொத்தம் ஆறாயிரம் கோடி எதுக்கு வாங்குனீங்க... டிபன் சாப்பிடவா... இல்ல... கோலி விளையாடுறதுக்கா...? மொத்தமா ஆட்டய போட்டுட்டாங்களே உங்க ஆளுங்க...?
கனேஜா போதை பொருள் விற்பது, அதில் வரும் பணத்தை வைத்து தேர்தலில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவது, இவை தான் திருட்டுத்தனங்கள்.. ஒரே அடியா டாஸ்மாக்கே கதின்னு ஆயிட்டியா?
தாமரை கவலை படாதே. அம்பானி தந்து ரெடைல் கம்பெனி மூலம் தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளார். மேலும் பிற விபரங்கள் வரும்போது மோசடியின் உத்தமன், தேசபக்தன் முகத்திரை கிழிந்து தொங்க போகின்றது.
தேர்தல் நிதிப்பத்திரத்தின் தகவல்களை வெளியிட்டு விட்டார்கள். இது தவிர அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நிதி கொடுப்போரின் விபரங்கள் மட்டுமல்லாது நீதித்துறையில் சொத்துக்களை பட்டியலிட மறுக்கும் நீதிபதிகளையும் பட்டியலிட வேண்டும்.
தற்போது எதிர்பார்த்த தகவல் இல்லை? (பிஜேபியை சிக்க வைக்க). எதிர்பாராத தகவலை SBI தாக்கல். (ராகுல், மம்தா, ஸ்டாலின் கட்சி கோடி ரூபாய் பத்திரம். இதில் மார்ட்டின் ஏன் உள்ளே வந்தார்.? மேலும் UK நீதிபதிகள் உடன் அமர்வு?. பாக். சீனா நீதிபதிகள் எப்போது?) வரிசை எண் பொருத்தி பார்த்து, விடிய விடிய ஆராய்ந்து சிக்க வைக்க வேண்டும்.? வழக்கறிஞர் யாரோ கணிசமான தொகை பெற்றுள்ளனர்? பிரதமர் தவறு கண்டால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க அஞ்ச மாட்டார். ஏன் மிகவும் எதிர்பார்த்த டாடா, பிர்லா, ரிலையன்ஸ், அம்பானி, அதானி… பெயர் இல்லை? SBI சேர்மன் இந்த விவரம் முன்பு தெரிவித்து இருந்தால், வழக்கை வாபஸ் பெற்று இருக்கலாம்.
மேலும் செய்திகள்
பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்
1 hour(s) ago
மகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!
1 hour(s) ago | 3
டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
4 hour(s) ago
பைக் மீது லாரி மோதி குடும்பமே உயிரிழப்பு
4 hour(s) ago